உலகளவில் இராணுவ வலிமையுள்ள நாடுகள் பட்டியல்...
17 தை 2024 புதன் 06:00 | பார்வைகள் : 8388
நாட்டின் இராணுவத்தை வலுப்படுத்துவதில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
குளோபல் ஃபையர் பவர் என்ற இணையதளம் , உலகளவில் நாடுகள் தங்களின் ராணுவத்தில் உள்ள வீரர்கள், ராணுவ தளபாடங்கள் இருப்பு இராணுவத்தின் நிதி நிலைமை புவியியல் இருப்பிடம் உட்பட் 60 காரணங்களை ஆய்வு செய்து தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் முதல் பத்து நாடுகள் பட்டியல் விவரம்:
1)அமெரிக்கா
2)ரஷ்யா
3) சீனா
4) இந்தியா
5) தென்கொரியா
6)பிரிட்டன்
7)ஜப்பான்
8)துருக்கி
9)பாகிஸ்தான்
10)இத்தாலி
குறைந்தளவு இராணுவ வலிமையுள்ள நாடாக பூட்டான் பதிவாகியுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan