Paristamil Navigation Paristamil advert login

கனவு சுகம்

கனவு சுகம்

27 மார்கழி 2023 புதன் 08:13 | பார்வைகள் : 8266


சண்டையிட்டு
பிரிந்து சென்றவள்
கனவில் வந்து
கட்டியணைத்து
முத்தமிட்டு சென்றாள்

கடவுளுக்கு நன்றி
கனவில் வரும் காதல்
மோதல் கொள்வதில்லை...!!

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்