Paristamil Navigation Paristamil advert login

மௌனத்தின் மௌனம்

மௌனத்தின் மௌனம்

17 மார்கழி 2023 ஞாயிறு 10:35 | பார்வைகள் : 8430


ஒரு குளிர்க்கால இளங்காலை

மௌனத்தை போர்த்திக்கொண்டு


மெதுவாக நடந்துப் போகிறேன்


எதிரே ஒரு அடர்ந்த பனிக்காற்று


என்னைக் கடந்துப் போகையிலே


என் மௌனத்தை நலம் விசாரிக்கிறது.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்