இறைவன்
3 கார்த்திகை 2023 வெள்ளி 02:04 | பார்வைகள் : 7111
ஒளியாய் இருக்கின்றான் சூரியராய் சந்திரனாய்
ஒலியாய் இருக்கின்றான் மறையின் ஒலியாய்
ஒளியிற்கப்பால் உருவாய் இருக்கின்றான் அவன்
ஸத் சித் ஆனந்த ரூபனாய் இதை
அறிந்தும் மனமே இன்னும் ஏன்
'நான்' என்னும் அகந்தையில் வீணே
வாழ்கின்றாய் 'அவன்' பாதம் பற்றாது





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Coupons
Annuaire
Scan