விளம்பர
தொடர்பு
வரதலிங்கம் வினிதா
மண்ணில்: 16.08.1983
விண்ணில்: 29.02.2016
பிறந்த இடம் : வேலணை
இறந்த இடம்:  மலேசியா

வேலணையைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வதிவிடமாகவும் கொண்ட வரதலிங்கம் வினிதா அவர்கள் 29.02.2016 திங்கட் கிழமை அன்று மலேசியாவில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற வரதலிங்கம், பரஞ்சோதி (மலேசியா) தம்பதிகளின் செல்வப் புதல்வியும்
வைத்தியநாதன் பரிமளா தம்பதிகளின் மருமகளும்


ஜெசிராஜ் (அவுஸ்திரேலியா) அவர்களின் மனைவியும், அஜித்ரா வின் அன்புத் தாயாரும்
வினோத்குமார் (பிரான்ஸ்), சுலோசனா (மலேசியா), வரஜினி (பிரான்ஸ்), உதயகுமார் (மலேசியா), விஜிதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்


செல்வரட்ணம் - சீத்தாலட்சுமி (வவுனியா), மனோகரன் - புனிதவதி (ஜேர்மனி) ஆகியோரின் பெறாமகளும்


உமாதேவி - பாலச்சந்திரன் (ஜேர்மனி), வள்ளிமலர் - பேரின்பராசா (ஜேர்மனி), தேவநாயகி (வவுனியா) - காலஞ்சென்ற ஆனஞ்செஜன் ஆகியோரின் மருமகளும்


சியாமளா, றஜனரூபன், சுதாகரன், சுரேஸ்குமார், சுரேசினி (நிதா) (லண்டன்), சசிக்குமார், சதீஸ்குமார், (ஜேர்மன்) றஜிந்தன், றஜிகா, (ஜேர்மனி), ரிசாந், ரிசாந்திக்கா, கஜன், பவித்திரன் ஆகியோரின் மைத்துனியும்


விஜிதா (கனடா), விஜிதன் (சுவிஸ்), சுவிதா (வவுனியா), சுவிதன் (நோர்வே), சஜிதா, சஜிதன், கஜிதன், கஜீவன் (வவுனியா), மனோஜினி மனோஜிதா, மனோரீகன், மனோஜிதன், மனோறீனா, (ஜேர்மன்). ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்


வர்சிபா, பிரணுகா, ஜனேசிபா, சுஜேவ், தஜேவ் ஆகியோரின் சித்தியும்
பவீகன், சபீகன் ஆகியோரின் அத்தையும், ஆதீஸ், அஜீஸ் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் பற்றி தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
 

தகவல்: குடும்பத்தார்

றஜனரூபன் (ரூபன்)
தொலைபேசி:06 17 86 85 87
இடம் :பிரான்ஸ்
சுதாகரன்
தொலைபேசி:06 12 67 45 22
இடம் :பிரான்ஸ்
விஜிதா
தொலைபேசி:07 82 32 70 66
இடம்:பிரான்ஸ்
வரஜினி (ரூபி)
தொலைபேசி:06 18 79 60 63
இடம்:பிரான்ஸ்
5349