எழுத்துரு விளம்பரம் - Text Pub

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் நீண்டநாள் ஆசை

9 February, 2023, Thu 9:12   |  views: 2042

மகேந்திர சிங் தோனி பண்ணையில் டிராக்டர் ஓட்டி வயலை உழும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் தோனி எப்போதாவதுதான் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்வார். 

கடைசியாக தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தன்னுடைய பண்ணையில் இருந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை பறித்து சாப்பிடும் வீடியோவை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நீண்டநாள் தவத்தை கலைத்தது போல தோனி நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், தோனி டிராக்டர் ஓட்டி தன்னுடைய பண்ணையில் வயலை உழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

அந்த பதிவில் அவர், 'புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. 

ஆனால் வேலையை முடிக்கத்தான் அதிக நேரம் எடுத்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்டோடு வேளான் பணிகளை செய்தும் வருமானம் ஈட்டும் தோனி ஸ்டாபெரி சாகுபடி செய்து ஜார்கண்ட் மாநில அரசின் கவனத்தை ஈர்த்துள்ளார்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18