எழுத்துரு விளம்பரம் - Text Pub

6 பந்துகளில் 6 சிக்சர் அசத்திய பாகிஸ்தான் வீரர்..!

6 February, 2023, Mon 11:38   |  views: 2112

பாபர் அசாமின் பெஷாவர் அணிக்கும் சர்பராஸ் அகமதுவின் கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் இடையே 20 ஓவர் போட்டி நடைபெற்றது. 
 
பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் கிளாடியேட்டர்ஸ் அணியைச் சேர்ந்த இப்திகார் அகமது என்ற வீரர் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தார்.
 
 
இதில் பெஷாவர் அணியைச் சேர்ந்த வஹாப் ரியாஸின் பந்து வீச்சினை எதிர்கொண்ட இப்திகார் அகமது இந்த சாதனையை படைத்தார்.
 
இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங், 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்திருந்தார். 
 
அதேபோல இப்திகார் அகமதுவும் சிக்சர்கள் விளாசினார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18