எழுத்துரு விளம்பரம் - Text Pub |
17 March, 2023, Fri 9:18 | views: 2555
மார்ச் 16, வியாழன் அன்று ஜிம்பாப்வே மற்றும் இலங்கை FIFA தேர்தல்களின் போது வாக்களிப்பதில் இருந்து இடைநிறுத்தப்பட்டன.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 73 வது FIFA காங்கிரஸிற்காக, உலகக் கால்பந்து நிர்வாகக் குழுவின் (FIFA) உயர்மட்ட கால்பந்து நிர்வாகிகள் உட்பட 2,000 பிரதிநிதிகள் கிகாலியில் சந்தித்தனர்.
FIFA இன் உச்ச சட்டமன்ற அமைப்பான FIFA காங்கிரஸ், FIFAவின் உயர்மட்ட நிர்வாகிகள், கூட்டமைப்புகள் மற்றும் 211 உறுப்பினர் சங்கங்கள் மற்றும் பிற கால்பந்து பங்குதாரர்களின் பிரதிநிதிகளை சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளன.
211 சங்கங்களில் 199 உறுப்பினர்கள் ஜிம்பாப்வேயை இடை நிறுத்துவதற்கான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.
197 FIFA தேர்தல்களின் போது வாக்களிப்பதில் இருந்து இலங்கையை கட்டுப்படுத்தும் பிரேரணைக்கு வாக்களித்தன.
அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கால்பந்து கூட்டமைப்பை FIFA இடைநீக்கம் செய்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
![]() | அடுத்த ![]() |
|
![]() களைகட்டும் 16 வது IPL தொடர்...!31 March, 2023, Fri 8:23 | views: 841
![]() பந்துவீச்சில் உலகசாதனை படைத்த வங்கதேச கேப்டன்!30 March, 2023, Thu 10:19 | views: 1354
![]() CSK ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும்! ஹஸ்ஸி உற்சாகம்29 March, 2023, Wed 9:31 | views: 1298
![]() கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் தரம் உயர்ந்த ஜடேஜா28 March, 2023, Tue 9:39 | views: 1440
![]() உக்ரைன் ரஷ்ய போர் - ஒலிம்பிக் வீரருக்கு நேர்ந்த கதி28 March, 2023, Tue 4:25 | views: 1804
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |