விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வெளிநாட்டு மொழிகளில் ஜெர்மன் மொழியை கற்க அதிகமானோர் ஆர்வம் காட்டுவது ஏன்?

21 December, 2022, Wed 5:24   |  views: 5103

 ஐரோப்பாவில் மிக அதிகமானோரால் பேசப்படும் மொழி இதுதான். ஜேர்மனியின் மக்கள் தொகை மாத்திரம் 83 மில்லியன். 

 
இந்த நாட்டவரை விட Austria, Switzerland, Luxembourg, Liechtenstein ஆகிய நாடுகளின் அலுவலக மொழி ஜேர்மன்தான். 
 
Liechtenstein எங்கே இருக்கின்றது என்று கேட்கிறீர்களா? குட்டி சுவிஸ் நாட்டுக்குள் இருக்கும் இன்னொரு குட்டி நாடு இது. பலர் அறியாதது.
 
இந்த நாட்டவர்களை விட வடக்கு இத்தாலியின் கணிசமான தொகையினர், கிழக்கு பெல்ஜியம், ஒல்லாந்து, டென்மார்க், கிழக்கு பிரான்ஸ், செக் குடியரசு, ரஷ்யா, றொமேனியா நாட்டவா்களும் இந்த மொழியைப் பேசுகிறார்கள். 
 
இந்த மொழியறிவு உங்களை 120 மில்லியன் தொகையான உலக நாட்டவர்களை இணைக்கும் என்று சொல்லப்படுகின்றது. 
 
உலகளாவிய ரீதியாக மிகப் பிரபல்யமான மூன்றாவது அந்நிய மொழியாக இது திகழ்கின்றது. ஆங்கிலத்தை அடுத்து , ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் இரண்டாவது மிகப் பெரிய மொழியாக இருக்கின்றது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18