விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆர்வத்துடன் பரிசுகளை திறந்து பார்க்கும் குரங்குகள்! வைரலாகும் வீடியோ

4 January, 2023, Wed 11:55   |  views: 3873

பண்டிகை மனிதர்களுக்கு மட்டுமல்ல  விலங்குகளும் கொண்டாடலாம் என்கிறது பிரான்ஸில் உள்ள பியூவல் (Beauval) விலங்குத் தோட்டம்.

 
அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் குரங்குகளுக்கும் பாண்டாக்களுக்கும் அன்பளிப்புத் தாள்களில் சுற்றப்பட்டிருந்த பரிசுகளை வழங்கினர்.
 
விலங்குகள் அவற்றைத் திறக்கும் அழகைக் காணொளியாக எடுத்து விலங்கு தோட்டத்தின் Instagram பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
மூங்கிலால் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றையும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18