விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

மீன் பக்கோடா

10 November, 2022, Thu 15:08   |  views: 2321

 குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீன் பக்கோடா செய்முறையை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் : 
 
முள் நீக்கிய மீன் துண்டுகள் - கால் கிலோ 
முட்டை - 2 
சோளமாவு - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - சிறிதளவு 
மஞ்சள் தூள் - சிறிதளவு 
உப்பு, எண்ணெய் - தேவைக்கு 
 
செய்முறை: 
 
மீன் துண்டுகளை நன்றாக கழுவி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் அவைகளை உதிர்த்துக்கொள்ளவும். 
 
அகன்ற பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி நன்றாக கலக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும். 
 
அதனுடன் மீன் துண்டுகளை கொட்டி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இந்த மீன் கலவையை கொதிக்கும் எண்ணெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுக்கவும். ருசியான மீன் பக்கோடா தயார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

சிக்கன் லாலிபாப்

26 November, 2022, Sat 6:32   |  views: 865

ரவை பாயாசம்

21 November, 2022, Mon 15:42   |  views: 1345

பன்னீர் ஆம்லெட்

18 November, 2022, Fri 17:21   |  views: 1438

முட்டை போண்டா

15 November, 2022, Tue 15:51   |  views: 1917

சுவையான மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ்

7 November, 2022, Mon 4:17   |  views: 2649
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18