விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

காதலிக்கும் பாம்புகள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

27 October, 2022, Thu 19:06   |  views: 4941

காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கு சொந்தமானது தான் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதில் மூன்று பாம்புகள் பின்னிப் பிணைகின்றன. எனினும் சிலர் இதில் மூன்று பாம்புகள் இருப்பதால், இவை காதல் செய்யவில்லை, ஒன்றாக் சேர்ந்து நடனம் ஆடுகின்றன என்கின்றனர்.  சிலர் இவர் கோபமாக சண்டையிடுகின்றன என்கின்றனர். 
 
பாம்புகள் காதல் செய்யும் இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறட்து. இதுவரை லட்சக்கணக்கான லைக்குகளையும் பார்வைகளையும் குவித்துள்ளது.  beautiful_new_pix என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாம்பு காதல் செய்யும் வீடியோ உங்களையும் நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18