விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உருகுவேயை வீழ்த்திய போர்த்துக்கல் வெற்றி - அடுத்த சுற்றுக்கு தகுதி

29 November, 2022, Tue 6:50   |  views: 2162

 உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டித்தொடரில் உருகுவேக்கு எதிரான போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றுள்ளது. 

 
இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு போர்த்துக்கல் தகுதி பெற்றுள்ளது. 
 
நடப்பு சம்பியன் பிரான்ஸ், 5 தடவைகள் சம்பியனான பிரேஸில் ஆகியவற்றைத் தொடர்ந்து 16 அணிகள் நொக்-அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்ற மூன்றாவது அணி போர்த்துக்கல் ஆகும்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18