விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் போதைப் பொருள் கடத்த முயற்சி

22 November, 2022, Tue 2:37   |  views: 3201

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் போதைப் பொருள் கடத்துவதற்கான முயற்சியைக் கத்தார் முறியடித்துள்ளது.
 
காற்பந்து விளையாட்டாளர்களால் பயன்படுத்தப்படும் tramadol மாத்திரைகள், கஞ்சாவிலிருந்து செய்யப்படும் hashish போதைப் பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
 
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பயணி ஒருவரின் உடைமைகளில் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
 
 1,990 tramadol மாத்திரைகளும் 464.5 கிராம் hashish பொதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.
 
கத்தாரில் பொதைப் பொருளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. பொதைப் பொருள் வைத்திருப்போர் நாடு கடத்தப்படுவதற்கும் சட்டத்தில் இடமுண்டு.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18