விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

T20 உலக கோப்பையை வெல்வது யார்- முரளியின் கணிப்பு

25 September, 2022, Sun 8:06   |  views: 2132

டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில் அதுதொடர்பில் தனது கருத்துக்களை இலங்கையின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முரளிதரன் கருத்துப் பகிர்ந்துள்ளார்.
 
இந்தியாவிடம் போதுமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதாகவும், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இந்தியர்கள் ஆட்டத்தை மாற்றும் பாத்திரத்தை வகிப்பார்கள் என்றும் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறினார்.
 
உலகக் கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். அந்த ஆடுகளங்களில் பந்துவீசுவதற்கு இந்தியாவுக்கு போதுமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்று நான் நினைக்கிறேன், ”என்று முத்தையா முரளிதரன் ANI இடம் கூறினார்.
 
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்று நம்பப்படுகிறது, இந்தியாவுக்கு போதுமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் உலகக் கோப்பையில் ஒரு பெரிய பங்கை வகிப்பார்கள் என்றும் நம்புகிறார்.
 
டி20 உலகக் கோப்பை சாம்பியன் யார் என்பது பற்றி பேசுகையில், ஆஸ்திரேலியா போட்டியில் வெல்லக்கூடும், ஏனெனில் அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுவார்கள். அதைவிடவும் அவர்கள் போட்டியின் நடப்பு சாம்பியன் எனவும் முரளி கூறினார்.
 
“உலகக் கோப்பையை யார் வேண்டுமானாலும் வெல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன். அணிகள் ஒன்றுக்கொன்று கடுமையாகப் போட்டியிடப் போவதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.
 
ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடி வருவதால், சிறிது வாய்பாக அமையலாம் என்றும் முரளிதரன் கூறினார்.
 
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18