விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உழைக்கும் பெண்களுக்கு சில புகுந்த வீட்டில் கிடைக்கும் “பெறுமதி”!

13 November, 2021, Sat 10:50   |  views: 20336

குடும்பப் பெண்கள் வேலைக்குச் செல்லும் போது அவர்களை மதிக்கும் சுற்றத்தார் வேலை இல்லாமல் இருக்கும் போது பெறுமதி அற்றவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

இதனை முன் வைத்து திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. நிறைவில், எல்லா செயலுக்கும் ஒரு பெறுமதி இருக்கின்றது என்பதாக படம் முடிவடைகின்றது.
 
அதற்கமைய புங்குடுதீவு நேசன் குமாரின் தயாரிப்பில், “படைப்பாளிகள் உலகம்” ஐங்கரன் கதிர்காமநாதன் வழங்கும் “பெறுமதி” குறும்படம் வெளியாகியுள்ளது.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18