விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

நாயின் கைவண்ணத்தில் பூசணிக்காய் கேக்! வைரலாகும் வீடியோ

27 November, 2021, Sat 9:05   |  views: 2912

தற்போது மனிதர்களை விட செல்ல பிராணிகள் தான் அதிகளவில் சாகசங்களை செய்து மக்களை கவர்கின்றன.  செல்ல பிராணிகள் தன் முதலாளியை காப்பாத்துவது தொடங்கி, அவர்களுக்கு உதவி செய்வது, பல அசாத்திய சாகசங்களை நிகழ்த்துவது போன்றவற்றை செய்து வைரலாகி வருகின்றன.

 
அதிலும் குறிப்பாக நன்றியுள்ள பிராணியாக கருதப்படும் நாய்கள் இதுபோன்ற பல செயல்களை செய்து வருகிறது.  மற்ற வளர்ப்பு பிராணிகளை காட்டிலும், பலருக்கும் நாய்கள் தான் செல்ல பிராணியாக இருக்கும்.  சமீபத்தில் ஒரு நாய் ஓவியம் வரையும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதிகம் பகிரப்பட்டு வந்தது.
 
இதே போன்று மீண்டும் வைராலாகியுள்ளது ஒரு நாய் தான்.  இதனை அந்த நாயின் உரிமையாளர் மேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  சீக்ரெட் என பெயர் கொண்ட அந்த நாய், ஒரு பூசணிக்காய் கேக்கை யார் உதவியுமின்றி தனியாக தயாரிக்கிறது.  ஒரு நாயால் எப்படி கேக் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? இந்த வீடியோவை பாருங்கள், அப்போது புரியும்.
 
அந்த வீடியோவில், அந்த சீக்ரெட் கேக் தயார் செய்ய அழகாக குளிர்சாதன பெட்டியை திறந்து  தேவையான பொருட்களை எடுத்து வந்து மேஜை மீது வரிசைப்படுத்தி வைக்கிறது.  பின்னர் தனது வாயால் ஒரு பவுலை எடுத்து வைத்து அதில் ஓட்ஸ் மற்றும் முட்டையை தேவையான அளவு எடுத்து கலந்து கொள்கிறது.  அந்த கலவை ருசி பார்த்த பின்னர், பூசணிக்காய் சாறை அதில் ஊற்றி மீண்டும் கலக்குகிறது.  ஒரு வழியாக கலவையை ரெடி செய்த பின்னர், மீண்டும் கலவையை ருசி பார்க்கிறது.
 
அதன் பின்னர், கேக் கலவையை ஊற்றி வைக்க ஒரு கேக் பேட்டரை எடுத்து வந்து, மிக்ஸ் செய்து வைத்த பூசணிக்காய் கலவையை அதனுள் ஊற்றி, ஒரு ஓவனிற்குள் கொண்டு போய் வைக்கிறது.  சிறிது நேரம் களைத்து தயாரான கேக்கை ஒரு மேஜை மீது எடுத்து வைத்து அதன் மீது சிறிது கிரீமை வைத்து தான் செய்த கேக்கை ருசி பார்க்கிறது" இந்த வீடியோ 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கான வீடியோவாக மாறியுள்ளது.
 
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி