விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு (2)

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

Bail விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

D.S.A வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

நிகழ்வு சேவைகள்

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

உலகில் அதீத அறிவாற்றல் கொண்டவர்கள் சேரக்கூடிய சங்கத்தில் 2 வயதுச் சிறுமி!

31 May, 2021, Mon 13:23   |  views: 7090

உலகில் அதீத அறிவாற்றல் கொண்டவர்கள் மட்டுமே சேரக்கூடிய ஒரு சங்கத்தில் சேர்ந்துள்ளார் 2 வயதுச் சிறுமி ஒருவர்!

 
அதுகுறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
அறிவாற்றலைச் சோதனை செய்யும் பயிற்சியில் உயர்ந்த மதிப்பீட்டைக் கொண்ட 2 விழுக்காட்டினர் மட்டுமே Mensa என்று அழைக்கப்படும் அந்தச் சங்கத்தில் சேரமுடியும்.
 
அவ்வகையில்,சோதனைப் பயிற்சியில் 146 புள்ளிகளைப் பெற்ற காஷ் குவெஸ்ட் (Kashe Quest) எனும் சிறுமி Mensa சங்கத்தில் சேர்ந்துள்ளார்!
 
அவர் அந்தச் சங்கத்தில் சேரும் ஆக இளைய அமெரிக்கர் என்று CNN குறிப்பிட்டது.
 
காஷ் தன்னுடைய முதல் வார்த்தையை உச்சரித்ததிலிருந்தே திறன்களை மிகவும் விரைவாக வளர்த்துக்கொண்டதாக அவரின் பெற்றோர் குறிப்பிட்டனர்.
 
5க்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் கொண்ட வாக்கியங்களையும் சிறுமி பயன்படுத்தத் தொடங்கியதாகக் கூறப்பட்டது.
 
இருப்பினும் காஷ் மனரீதியாக இன்னும் 2 வயதுச் சிறுமிதான் என்று அவரின் பெற்றோர் உணர்ந்துள்ளனர்.
 
மகளின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் சக வயதினரும் பயிலக்கூடிய பாலர்பள்ளி ஒன்றை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


tanjore-ponni-boiled-rice-france
தரமான No.1 தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசி
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி