Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

தடையை எதிர்த்து உமர் அக்மல் மேன்முறையீடு!

21 May, 2020, Thu 10:15   |  views: 553

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான உமர் அக்மல், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளார்.

 
அணி நிர்வாகத்துடனான மோதல் போக்கு காரணமாக அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட உமர் அக்மல், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில், தன்னை சூதாட்டக் காரர்கள் அணுகியதாக பகிரங்கமாக கூறியிருந்தார்.
 
அவரது இந்தப் பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நாட்டு கிரிக்கெட் சபையின் விதிகளின் படி, இத்தகைய தரகர்கள் வீரர் ஒருவரை அணுகுவது குறித்து முறைப்படி தாமதமின்றி சம்பந்தப்பட்ட வீரர் தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாகும்.
 
அதற்கு விசாரணை எதுவும் இல்லாமல் சபையின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் நடவடிக்கை எடுக்கலாம். இதன்படி உமர் அக்மலுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
 
இந்தநிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளார். உமர் அக்மலின் மேன்முறையீட்டினால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சட்டக்கோவையின் 37வது பிரிவு அடிப்படையில் 15 நாட்களுக்குள் சுயாதீன நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை கிரிக்கெட் சபைக்கு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நியமிக்கப்படும் புதிய சுயாதீன நீதிபதி உமர் அக்மலுக்கான தீர்ப்பு குறித்து ஆராயவுள்ளார்.
 
29 வயதாகும் உமர் அக்மல், பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும், 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 ரி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்