Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

காணி விற்பனை

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

கோஹ்லிக்கு முடியும் - பிரெட்லீ நம்பிக்கை

26 April, 2020, Sun 16:33   |  views: 612

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, திறமை, உடற்தகுதி மற்றும் மனரீதியான பலம் ஆகிய மூன்று விடயங்களை கவனித்தால், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க முடியும் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ தெரிவித்துள்ளார்.

 
ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், (ஒரு நாள் போட்டியில் 49, டெஸ்டில் 51 சதம்) முதலிடத்தில் உள்ளார்.
 
இந்த சாதனையை முறியடிப்பதற்கு தற்போதைய கிரிக்கெட் உலகில் விராட் கோஹ்லிக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
 
இந்த நிலையில் இதுகுறித்து பிரெட்லீ கூறுகையில், ‘இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தற்போது விளையாடுவதை போன்று இன்னும் 7-8 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடினால் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை அவரால் முறியடிக்க முடியும்.
 
அதற்கு மூன்று விஷயங்களை கோஹ்லி கவனிக்க வேண்டியுள்ளது. ஒன்று திறமை. ஒரு துடுப்பாட்ட வீரராக கோஹ்லியிடம் நிறைய திறமை உண்டு. அதனால் இந்த விடயத்தை நீக்கி விடலாம். அடுத்து முழு உடற்தகுதியுடன் இருப்பது. இதுவும் கோஹ்லியிடம் இருக்கிறது.
 
அடுத்து மனரீதியான பலம். அதாவது கடினமான தருணங்களையும், வெளிநாட்டில் கிரிக்கெட் ஆடும் போது குடும்பத்தினரை பிரிந்து இருப்பது போன்ற மனரீதியான சிரமங்களை சமாளிக்க வேண்டும். திறமை, மனோபலம், உடல்தகுதி மூன்றும் ஒருங்கிணைந்து இருக்கும்போது டெண்டுல்கரின் சாதனையை அவர் கடந்து விடுவார் என்று நம்புகிறேன்.
 
டெண்டுல்கரை பற்றி மீண்டும் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொன்றையும் சொல்ல வேண்டும். டெண்டுல்கர் இங்கே கிரிக்கெட்டின் கடவுள். கடவுளை யாராவது மிஞ்ச முடியுமா? எனவே நாம் பொறுத்திருந்து பார்ப்போம்’ என கூறினார்
 
31 வயதான விராட் கோஹ்லி இதுவரை 70 சதங்கள் (டெஸ்டில் 27, ஒரு நாள் போட்டியில் 43 சதங்கள்) அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

Bmw 530d
2000 €
Paristamil Annonce
A vendre
9000 €
Paristamil Annonce
Vw touran 7place
4000 €
Paristamil Annonce
A vendre
4500 €
Paristamil Annonce