Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பால்வீதியில் புதிய கருந்துளை!

1 December, 2019, Sun 12:40   |  views: 1231

விண்வெளி வீரர்கள் பால் வீதியில் மிகப் பெரிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ளனர்.
 
LB-1 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தக் கருந்துளை பூமியிலிருந்து 15,000 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது.
 
அதன்  எடை சூரியனை விட 70 மடங்கு அதிகம்.
 
 நட்சத்திரங்கள் உருவான விதம் குறித்த தற்போதைய கோட்பாடுகளுக்குச் சவால் விடுக்கும் வண்ணம் அது மிகப் பெரிதாக இருப்பதாய்க் கூறப்பட்டது.
 
பால்வீதியில் சுமார் 100 மில்லியன் கருந்துளைகள் இருப்பதாய் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் LB-1, இதுவரை  ஆய்வாளர்கள் சாத்தியம் என்று நினைத்து வந்ததைக் காட்டிலும் இரு மடங்கு எடை கொண்டிருப்பதாய்த் தெரிவிக்கப்பட்டது.
 
பொதுவாகக் கருந்துளைகள் 2 வகைப்படும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
 
வழக்கமான ரகத்தைச் சேர்ந்த கருந்துளைகள் சூரியனைப் போலக் கிட்டத்தட்ட 20 மடங்கு வரை எடை கொண்டவை; மிகப் பெரிய நட்சத்திரத்தின் நடுப்பகுதி அதற்குள்ளாகவே வெடித்துச் சிதறும்போது ஏற்படக்கூடியவை.
 
இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த கருந்துளைகள் சூரியனைப் போலக் குறைந்தது ஒரு மில்லியன் மடங்கு எடை கொண்டவை. அவை எவ்வாறு உருவாகின்றன என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
 
LB-1 கருந்துளையை அனைத்துலக விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது. சீனாவின் LAMOST தொலைநோக்கியைப் பயன்படுத்தி அவர்கள் அதனைக் கண்டுபிடித்தனர்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்