Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

T20 துடுப்பாட்ட- பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

20 November, 2019, Wed 4:10   |  views: 976

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ரி-20 துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
 
சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.
 
அதன்படி, தற்போது ரி-20 உலகக்கிண்ணத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாடுகளும் ரி-20 தொடர்களை நடத்தி வருகின்றது.
 
இந்த நிலையில், ஐ.சி.சி.யின் ரி-20 துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த தரவரிசைப் பட்டியல்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் முதலாவதாக துடுப்பாட்ட தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்…
 
இந்த பட்டியலில், பாகிஸ்தானின் பாபர் அசாம் தொடர்ந்தும் 879 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றார்.
 
அவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ், 810 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டாவிட் மாலன் 782 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
 
நியூஸிலாந்தின் கொலின் முன்ரோ 780 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
 
அவுஸ்ரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், 766 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா சஸாய் 692 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
மேற்கிந்திய தீவுகள் அணியின் எவீல் லீவிஸ் ஏழு இடங்கள் ஏற்றம் கண்டு 680 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 
இந்தியாவின் ரோஹித் சர்மா ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 679 புள்ளிகளுடன் தொடர்ந்து எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
இந்தியாவின் லோகேஷ் ராகுல் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 663 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
 
இங்கிலாந்தின் ஒய்ன் மோர்கள், ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 653 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.
 
அடுத்ததாக ரி-20 பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில், முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்.
 
இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 749 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.
 
ஆப்கானிஸ்தான் அணியின் முஜிப் உர் ரஹ்மான் ஆறு இடங்கள் முன்னேறி 742 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
நியூஸிலாந்தின் மிட்செல் சான்ட்னர் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 698 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
பாகிஸ்தானின் இமாட் வசிம், ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 681 புள்ளிகளுடன் நான்காது இடத்தை பிடித்துள்ளார்.
 
அவுஸ்ரேலியாவின் ஆடம் செம்பா ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 674 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
தென்னாபிரிக்காவின் என்டில் பெலுக்வாயோ, ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 665 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
இங்கிலாந்தின் அடில் ராஷித், ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 660 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்
 
பாகிஸ்தானின் சதாப் கான், ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 657 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
அவுஸ்ரேலியாவின் ஆஷ்டன் அகர், 649 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்தான் 640 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி