Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

உலகத்திற்கு போட்டியாக யாழ்ப்பாணத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி!

4 October, 2019, Fri 7:22   |  views: 5642

 தமிழ்நாட்டில் நடக்கும் பிக்பாஸ் கூத்துக்கள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் நன்கு அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒருசாரார் அதனை போற்றுகின்றனர். இன்னொரு சாரார் அதனை தூற்றுகின்றனர்.

 
இந்நிலையில் யாழ்ப்பாண இளைஞர்கள் சேர்ந்த உருவாக்கியுள்ள காணொளி ஒன்று அதிகம் பேசப்பட்டு வருகிறது. 
 
“யாழ்ப்பாணத்தில் பிக்பாஸ் ஆ?” எனும் தலைப்பிலான பம்பல் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இங்கு நடக்கும் பிக் பாஸில் யார் யார் பங்கு கொள்ள போகிறார்கள்?
 
யாழ்ப்பாணத்த்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்தால் எந்த மாதிரியான நபர்கள் எவ்வாறு நடந்து கொள்ளுவார்கள் என்பதை நகைச்சுவையாக வெளிப்படுத்தியுள்ளனர். 
 
தமிழ்நாட்டு பிக்பாஸுக்கு சாட்டையடி கொடுத்திருக்கும் யாழ். இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS