Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ராட்சத பல்லியை கொன்று பிரம்மாண்ட சமையல்! வைரல் வீடியோ இணைப்பு

17 March, 2019, Sun 13:41   |  views: 1115

சீனாவின் பிரபல சமையல் கலைஞர் வாங் காங்; தனது சமையல் நிகழ்ச்சியின் போது அரிய வகை Salamander)  பல்லியை கத்தியால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
 
சீனாவை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் வாங் காங். 29-வயது ஆகும் வாங் காங் கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கி தனது யூடியூப் சேனலின் மூலம் சமையல் கலையினை தனது ரசிகர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றார். அந்த வகையில் அடிக்கடி புதவித உணவு வகைகளை அடிக்கடி ஆன்லைனில் சமைத்து காண்பிப்பதை வாங் காங் வழக்கமாக கொண்டுவந்துள்ளார்.
 
இந்நிலையில் சமீபத்தில் தனது புதவித சமையலுக்காக அரிய வகை Salamander) பல்லியை கொன்று அதனை குழம்பாக சமைத்துள்ளார். சுமார் 4 நிமிடம் பதிவாகியுள்ள இந்த வீடியோவில் சமையல் செய்யும் முன்னதாக இந்த பல்லியை கத்தியால் வெட்டி கொன்றுள்ளார் வாங் காங்.
 
இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, அவரது ரசிகர்கள் வாங் காங்-கை கடுமையாக சாடியுள்ளனர். சிலர் அரிய வகை பல்லியை அனைவரது கண்பார்வைக்கு முன் கொன்றது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளனர். சிலர் உண்பதற்கு தகாத உயிரினத்தை கொன்று உணவு பரிமாறுவது ஏற்புடையது அல்ல எனவும் தங்களது யூடியூபில் கமெண்ட்களாக பதிவு செய்துள்ளனர்.
 
இதனையடுத்து வாங் காங் மண்ணிப்பு கோரும் விதமாக, தான் சமைத்த பல்லி சமையலுக்காக வளர்க்கப்பட்டது எனவும், காட்டில் இருந்து பிடிப்பட்டது இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வீடியோவில் தான் கொலை செய்த பல்லி, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தால் காண்பிக்கப்பட்டது எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
  

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26