எழுத்துரு விளம்பரம் - Text Pub |
25 May, 2023, Thu 16:22 | views: 9787
Eure-et-Loir மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிக்கொல்லப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
37 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 15 வயதுடைய மகளும், வயது குறிப்பிடப்படாத மற்றொரு குழந்தையும் என மொத்தம் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பெண்ணின் நண்பர் ஒருவர் இன்று காலை வீட்டுக்கு வருகை தந்திருந்த போது மூவரும் கொல்லப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவரே காவல்துறையினரையும் அழைத்துள்ளார்.
விரைந்து வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டதோடு, கொலையாளியையும் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேடப்பட்டு வரும் கொலையாளி, கொல்லப்பட்டவரின் முன்னாள் கணவர் என சந்தேகிக்கப்படுகிறது.
![]() | அடுத்த ![]() |
|
![]() சமூகநலக்கொடுப்பனவில் €351 மில்லியன் யூரோக்கள் மோசடி!!4 June, 2023, Sun 17:28 | views: 5935
![]() தோல்வியுடன் வெளியேறினார் மெஸ்ஸி!!4 June, 2023, Sun 15:00 | views: 3015
![]() Invalides முதல் Place d'Italie வரை! - ஆர்ப்பாட்டம்!!4 June, 2023, Sun 13:54 | views: 2843
![]() EuroMillions சீட்டிழுப்பில் பெரும் தொகை வென்ற இருவர்!!4 June, 2023, Sun 13:47 | views: 5638
![]() காவல்நிலையம் மீது 50 பேர் இணைந்து தாக்குதல்! - பந்தயத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததால் ஆத்திரம்!!4 June, 2023, Sun 7:00 | views: 3582
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |