எழுத்துரு விளம்பரம் - Text Pub |
25 May, 2023, Thu 16:11 | views: 4294
வீதி விபத்தில் கொல்லப்பட்ட காவல்துறையினருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டார். அதன் போது ‘பொறுப்பற்ற நடத்தை மற்றவர்களுக்கு உயிரச்சுறுத்தலாக அமைகிறது’ என அவர் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை Nord நகரில் Villeuneuve-d’Ascq நகரில் இந்த விபத்து இடம்பெற்றது. போதைப்பொருள் உட்கொண்ட 24 வயதுடைய இளைஞன் அதிவேகமாக மகிழுந்தைச் செலுத்தி, காவல்துறையினரின் மகிழுந்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் மூன்று இளம் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கான தேசிய அஞ்சலி நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டிருந்தார். காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்திய மக்ரோன், பின்னர் தனது இரங்கல் செய்தியினை வெளியிட்டார்.
அதன் போது, பொறுப்பற்ற நடத்தை பிறரின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைகிறது!’என குறிப்பிட்டார்.
![]() | அடுத்த ![]() |
|
![]() சமூகநலக்கொடுப்பனவில் €351 மில்லியன் யூரோக்கள் மோசடி!!4 June, 2023, Sun 17:28 | views: 6378
![]() தோல்வியுடன் வெளியேறினார் மெஸ்ஸி!!4 June, 2023, Sun 15:00 | views: 3228
![]() Invalides முதல் Place d'Italie வரை! - ஆர்ப்பாட்டம்!!4 June, 2023, Sun 13:54 | views: 3029
![]() EuroMillions சீட்டிழுப்பில் பெரும் தொகை வென்ற இருவர்!!4 June, 2023, Sun 13:47 | views: 5884
![]() காவல்நிலையம் மீது 50 பேர் இணைந்து தாக்குதல்! - பந்தயத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததால் ஆத்திரம்!!4 June, 2023, Sun 7:00 | views: 3666
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |