எழுத்துரு விளம்பரம் - Text Pub |
1 December, 2022, Thu 8:04 | views: 9009
கடந்தவாரத்துடன் ஒப்பிடுகையில் பிரான்சில் கொவிட் 19 பரவல் திடீரென அதிகரித்துள்ளது. அரச ஊடக பேச்சாளர் Olivier Véran இதனை உறுதிசெய்துள்ளார்.
கிட்டத்தட்ட 40% சதவீதத்தால் கொவிட் 19 பரவல் அதிகரித்துள்ளது. கடந்தவாரம் நாள் ஒன்றில் சராசரியாக 50,000 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இவ்வாரம் 90,000 பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்படுவதாக ஊடக பேச்சாளர் Olivier Véran தெரிவித்தார்.
அதேவேளை, தடுப்பூசியினை நிறைவு செய்யாதவர்கள் மிக விரைவாக தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவேண்டும் எனவும், இரண்டாவது பூஸ்ட்டர் தடுப்பூசி செலுத்த 17 மில்லியன் பேர் ஏற்புடையவர்களாக இருந்தும் இதுவரை 20% சதவீதமானவர்களே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
![]() | அடுத்த ![]() |
|
![]() 🔴 வேலை நிறுத்தம்! - தடைப்பட்ட எரிபொருள் விநியோகம்!7 February, 2023, Tue 9:49 | views: 3029
![]() 🔴 இன்று வேலை நிறுத்தம்! - ஸ்தம்பிக்கும் பிரான்ஸ்!! (முழுமையான போக்குவரத்து விபரங்கள்)7 February, 2023, Tue 6:00 | views: 6968
![]() வீடொன்றில் இருந்து 400,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!6 February, 2023, Mon 20:50 | views: 5454
![]() 🔴 விசேட செய்தி : பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்படுகிறது!!6 February, 2023, Mon 20:18 | views: 10947
![]() ஈஃபிள் கோபுரத்தின் அருகே - இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்!!6 February, 2023, Mon 19:34 | views: 4631
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |