எழுத்துரு விளம்பரம் - Text Pub |
29 November, 2022, Tue 7:28 | views: 15269
Le Blanc Mesnil காவல் நிலையத்தில் இளம்பெண் கொடுத்த முறைப்பாடு ஒன்று ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது காதலன் தன்னைக் கடத்திச் சென்று, பாலியல் வல்லுறவு கொண்டதாகவும் அதை ஒளிப்பதிவு செய்துகொண்டதாகவும் குறித்த முறைபாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 23 ம் திகதி இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான அப்பெண், Le Blanc Mesnil காவல்நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவங்களை விபரித்துள்ளார்.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணைகள் மற்றும் தேடுதல்களை அடுத்து, குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
![]() | அடுத்த ![]() |
|
![]() காதலியை கொன்ற வழக்கில் சிறைவைக்கப்பட்டிருந்த - கைதி தற்கொலை!29 January, 2023, Sun 19:23 | views: 1794
![]() 🔴 வேலை நிறுத்தம்! - நெடுந்தூர தொடருந்து சேவைகள் பாதிப்பு!29 January, 2023, Sun 18:33 | views: 3669
![]() வீதியில் குழுமோதல்! துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!29 January, 2023, Sun 16:06 | views: 2369
![]() 🔴 ஓய்வூதிய சீர்திருத்தம்! - இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை!! பிரதமர் அறிவிப்பு!!29 January, 2023, Sun 7:30 | views: 8736
![]() ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் TikTok கணக்கு முடக்கம்!29 January, 2023, Sun 7:00 | views: 4684
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |