எழுத்துரு விளம்பரம் - Text Pub |
28 November, 2022, Mon 17:50 | views: 12982
La Courneuve நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மாலை முதியவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
அங்குள்ள Georges-Valbon நகரசபை பூங்காவுக்கு வருகை தந்த ஆயுததாரி ஒருவன், அங்கிருந்த 74 வயதுடைய முதியவர் ஒருவரை திடீரென கத்தியால் குத்தியுள்ளான். சரமாரியாக இடம்பெற்ற இத்தாக்குதலில் குறித்த முதியவர் பலத்த காயமடைந்து பலியானார்.
மாலை 4.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் அழைக்கப்பட்டு தாக்குதலாளி கைது செய்யப்பட்டான்.
மேற்படி சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பூங்காவானது தமிழர்கள் அதிகம் வருகை தரும் இடமாகும்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
![]() | அடுத்த ![]() |
|
![]() 🔴 வேலை நிறுத்தம்! - தடைப்பட்ட எரிபொருள் விநியோகம்!7 February, 2023, Tue 9:49 | views: 2642
![]() 🔴 இன்று வேலை நிறுத்தம்! - ஸ்தம்பிக்கும் பிரான்ஸ்!! (முழுமையான போக்குவரத்து விபரங்கள்)7 February, 2023, Tue 6:00 | views: 6677
![]() வீடொன்றில் இருந்து 400,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!6 February, 2023, Mon 20:50 | views: 5370
![]() 🔴 விசேட செய்தி : பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்படுகிறது!!6 February, 2023, Mon 20:18 | views: 10854
![]() ஈஃபிள் கோபுரத்தின் அருகே - இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்!!6 February, 2023, Mon 19:34 | views: 4574
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |