விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

புறநகர் பரிசில் தீக்கிரையான சேமிப்பகம்..!!

 புறநகர் பரிசில் தீக்கிரையான சேமிப்பகம்..!!

28 November, 2022, Mon 15:36   |  views: 9625

பரிஸ் புறநகரான Ivry-sur-Seine (Val-de-Marne) இல் அமைந்துள்ள சேமிப்பகம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

rue Jean-Jacques Rousseau வீதியில் உள்ள 4,000 சதுரமீற்றர் பரப்பளவு கொண்ட பாரிய சேமிப்பகத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ பரவ ஆரம்பித்துள்ளது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தடையும் முன்னர் தீ கட்டுப்பாடின்றி பரவி, பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

30 தீயணைப்பு வாகனங்களில், 100 தீயணைப்பு வீரர்கள் களத்தில் போராடி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்றபோதும், பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான பொருட்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18