விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

🔴 நவிகோ விலை அதிகரிப்பை நிராகரித்த செனட் மேற்சபையினர்!!

🔴 நவிகோ விலை அதிகரிப்பை நிராகரித்த செனட் மேற்சபையினர்!!

24 November, 2022, Thu 8:00   |  views: 7268

நவிகோ மாதாந்த பயண அட்டையின் விலையினை 90€ யூரோக்களுக்கு மேல் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கையை செனட் மேற்சபையினர் நிராகரித்துள்ளனர்.

தீவிர பண வீக்கம் காரணமாக தற்போது €75.20 யூரோக்களாக உள்ள நவிகோ மாதாந்த கட்டணத்தை 80 தொடக்கம் 90€ யூரோக்களாக அதிகரிக்கும் திட்டம் ஒன்று முன் வைக்கப்பட்டது. இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்துச் சபையின் (Ile-de-France Mobiités) தலைவர் Valérie Pécresse இதனை முன் வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை செனட் மேற்சபையினர் இது தொடர்பாக கலந்தாலோசித்தனர். அதன் முடிவில் மேற்படி விலை அதிகரிப்பு கோரிக்கையை அவர்கள் நிராகரித்துள்ளனர்.

அதையடுத்து, நவிகோ அட்டையின் விலை அதிகரிப்பு தொடர்பாக மீண்டும் கோரிக்கை முன் வைத்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18