எழுத்துரு விளம்பரம் - Text Pub |
18 March, 2023, Sat 14:52 | views: 7145
போராட்டக்காரர்கள் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக்கூடும் எனும் அச்சம் எழுந்துள்ளதால், சோம்ப்ஸ்-எலிசே மற்றும் கொன்கோட் சதுக்கம் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை திடீரென அங்கு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்தனர். பலத்த வன்முறை ஏற்பட்டதுடன், 61 பேர் கைதும் செய்யப்பட்டனர்.
பொது விதிகளுக்கு இடையூறு ஏற்படும் அச்சம் எழுந்துள்ளதாக மேற்படி இரண்டு பகுதிகளும் இன்று பகல் முதல் மூடப்பட்டுள்ளன. அதேவேளை, அங்கு காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() | அடுத்த ![]() |
|
![]() அவசரமாக தரையிறக்கப்பட்ட பரிஸ்-நீஸ் விமானம்!!31 March, 2023, Fri 17:37 | views: 1277
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 1092
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 600
![]() Nanterre : இளைஞன் சுட்டுக்கொலை!!31 March, 2023, Fri 14:55 | views: 2125
![]() பொருட்கள் விலையேற்றம்! - நுகர்வு வீழ்ச்சி!!31 March, 2023, Fri 10:06 | views: 5645
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |