எழுத்துரு விளம்பரம் - Text Pub |
18 March, 2023, Sat 7:35 | views: 7839
கடந்த சில நாட்களை விட போக்குவரத்துக்கள் ஓரளவு சீரடைந்திருந்தாலும், இன்று சனிக்கிழமை புறநகர் சேவைகள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துக்கள் தடையை சந்திக்கின்றன.
⚠️ RER A : நான்கில் மூன்று சேவைகள் தடைப்படும்.
⚠️ RER B : நான்கில் மூன்று தடைப்படும். Gare du Nord உள்ளக இணைப்பு (Interconnection) இயக்கப்படும்.
⚠️ RER C : இரண்டில் ஒன்று தடைப்படும்.
⚠️ RER D : இரண்டில் ஒரு சேவை தடைப்படும். Châtelet-les-Halles - Gare de Lyon நிலையங்களுக்கிடையிலான உள்ளக இணைப்பு (Interconnection) இயக்கப்படும்.
✅ RER E : சேவைகள் சிறிய தாமதங்களைச் சந்தித்தாலும், தடையின்றி பயணிக்கும்.
*****
✅ H-J-K-L-N ஆகிய இலக்க புறநகர் தொடருந்துகள் வழமை போல் இயங்கும்.
⚠️ Ligne P : இரண்டில் ஒன்று தடைப்படும்.
⚠️ Ligne R : இரண்டில் ஒன்று தடைப்படும்.
✅ Ligne U : வழமை போன்று இயங்கும்.
▪️
![]() | அடுத்த ![]() |
|
![]() அவசரமாக தரையிறக்கப்பட்ட பரிஸ்-நீஸ் விமானம்!!31 March, 2023, Fri 17:37 | views: 1499
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 1236
![]() Nanterre : இளைஞன் சுட்டுக்கொலை!!31 March, 2023, Fri 14:55 | views: 2287
![]() பொருட்கள் விலையேற்றம்! - நுகர்வு வீழ்ச்சி!!31 March, 2023, Fri 10:06 | views: 5855
![]() பரிசில் கடும் வெப்பம் பதிவு!31 March, 2023, Fri 7:00 | views: 6122
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |