எழுத்துரு விளம்பரம் - Text Pub |
18 March, 2023, Sat 6:12 | views: 5225
நேற்று வெள்ளிக்கிழமை மாலை பரிசில் திடீரென குவிந்த போராட்டக்காரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொன்கோட் சதுக்கத்தில் (Place de la Concorde) மாலை 6 மணி அளவில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘அரசு குறுக்குவழியை பயன்படுத்தி ஓய்வூதிய சீர்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது!’ என அவர்கள் கோசமிட்டனர். பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
காவலில் நின்ற CRS அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தினர்.
இரவு 10 மணி அளவில் நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. போராட்டத்தில் 4,000 பேர் வரை கலந்துகொண்டதாகவும், 61 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
![]() | அடுத்த ![]() |
|
![]() அவசரமாக தரையிறக்கப்பட்ட பரிஸ்-நீஸ் விமானம்!!31 March, 2023, Fri 17:37 | views: 2018
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 1512
![]() Nanterre : இளைஞன் சுட்டுக்கொலை!!31 March, 2023, Fri 14:55 | views: 2545
![]() பொருட்கள் விலையேற்றம்! - நுகர்வு வீழ்ச்சி!!31 March, 2023, Fri 10:06 | views: 6266
![]() பரிசில் கடும் வெப்பம் பதிவு!31 March, 2023, Fri 7:00 | views: 6425
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |