எழுத்துரு விளம்பரம் - Text Pub |
7 February, 2023, Tue 9:49 | views: 5773
இன்று Totalénergies ஆலைகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, நிரப்பு நிலையங்களுக்கான விநியோகம் தடைப்பட்டுள்ளது.
ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து இடம்பெறும் இந்த வேலை நிறுத்தத்தில் Totalénergies நிறுவனத்தைச் சேர்ந்த 56 சதவீதமான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் அடுத்த 48 மணிநேரங்களுக்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தினால் நாடு முழுவதும் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() | அடுத்த ![]() |
|
![]() அவசரமாக தரையிறக்கப்பட்ட பரிஸ்-நீஸ் விமானம்!!31 March, 2023, Fri 17:37 | views: 1670
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 1332
![]() Nanterre : இளைஞன் சுட்டுக்கொலை!!31 March, 2023, Fri 14:55 | views: 2359
![]() பொருட்கள் விலையேற்றம்! - நுகர்வு வீழ்ச்சி!!31 March, 2023, Fri 10:06 | views: 6005
![]() பரிசில் கடும் வெப்பம் பதிவு!31 March, 2023, Fri 7:00 | views: 6218
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |