எழுத்துரு விளம்பரம் - Text Pub |
7 February, 2023, Tue 6:00 | views: 10040
இன்று மாபெரும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. பொது போக்குவரத்துக்கள், விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகின்றன.
****
✅ மெற்றோக்களில் 1, 3bis மற்றும் 14 ஆம் இலக்க சேவைகள் எவ்வித தடையும் இன்றி பயணிக்கும்.
⚠️ 2 மற்றும் 3 ஆம் இலக்க மெற்றோக்கள் மூன்றில் ஒன்று இயங்கும்.
⚠️ 4 ஆம் இலக்க மெற்றோக்களில் இரண்டில் ஒன்று மட்டுமே இயங்கும். பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்பட உள்ளன.
⚠️ 5, 6 மற்றும் 7 ஆம் இலக்க மெற்றோக்களில் சராசரியாக மூன்றில் ஒரு சேவை மட்டுமே இயங்கும். குறிப்பாக இரவு 10 மணியின் பின்னர் குறித்த மெற்றோக்கள் இயங்காது.
⚠️ 7bis இலக்க மெற்றோ இரண்டில் ஒன்று இரவு 10 மணி வரை இயங்கும்.
⚠️ 8 ஆம் இலக்க மெற்றோ குறிப்பிட்ட சில நிலையங்களுக்குள் மட்டும் மூன்றில் ஒரு சேவை இரவு 7.30 மணி வரை இயங்கும்.
⚠️ 9 ஆம் இலக்க மெற்றோ மூன்றில் இஅண்டு இரவு 8.30 மணி வரை இயங்கும்.
⚠️ 10 ஆம் மற்றும் 11 ஆம் இலக்க மெற்றோக்கள் இரவு 8 மணி வரை மூன்றில் ஒரு சேவை இயங்கும்.
⚠️ 12 ஆம் இலக்க மெற்றோ இரவு 9 மணி வரை ஐந்தில் மூன்று சேவைகள் இயங்கும்.
⚠️ 13 ஆம் இலக்க மெற்றோ குறிப்பிட்ட சில நிலையங்களுக்கிடையே நெருக்கடியான வேலை நேரத்தில் மட்டும் இயக்கப்படும்.
****
⚠️ பேருந்துகளில் 10 இல் எட்டு சேவைகள் இயங்கும் என RATP அறிவித்துள்ளது.
****
✅ ட்ராம் சேவைகள் வழமை போல் தடையின்றி பயணிக்கும்.
****
⚠️ RER A ஐந்தில் 3 சேவைகள் இயங்கும்.
⚠️ RER B சேவைகளில் தெற்கு பகுதியில் பயணிக்கும் சேவைகளில் இரண்டில் ஒன்று இயங்கும். வடக்கு பகுதியில் பயணிக்கும் சேவைகளில் நெருக்கடியான வேலை நேரத்தில் மூன்றில் ஒரு சேவை மட்டுமே பயணிக்கும். Gare du Nord உள்ளக இணைப்புகள் இயங்கும்.
![]() | அடுத்த ![]() |
|
![]() அவசரமாக தரையிறக்கப்பட்ட பரிஸ்-நீஸ் விமானம்!!31 March, 2023, Fri 17:37 | views: 1331
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 1155
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 609
![]() Nanterre : இளைஞன் சுட்டுக்கொலை!!31 March, 2023, Fri 14:55 | views: 2164
![]() பொருட்கள் விலையேற்றம்! - நுகர்வு வீழ்ச்சி!!31 March, 2023, Fri 10:06 | views: 5711
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |