எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடொன்றில் இருந்து 400,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!

வீடொன்றில் இருந்து 400,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!

6 February, 2023, Mon 20:50   |  views: 6802

பரிசின் புறநகரான Neuilly-sur-Seine (Hauts-de-Seine) நகரில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்து ஆடம்பர பொருட்கள் சிலவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

பிரான்சின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான Philippe Oddo இற்குச் சொந்தமான வீடொன்றிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை இரவு, அவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் 400,000 யூரோக்கள் மதிப்பிலான பல ஆடம்பரப்பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கைக்கடிகாரங்கள், தோலினால் செய்யப்பட்ட பைகள் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18