எழுத்துரு விளம்பரம் - Text Pub

🔴 விசேட செய்தி : பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்படுகிறது!!

🔴 விசேட செய்தி : பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்படுகிறது!!

6 February, 2023, Mon 20:18   |  views: 12319

நாளை பெப்ரவரி 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொழிலாளர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ள நிலையில், பரிசில் சில பொது இடங்களும், மெற்றோ நிலையங்களும் மூடப்பட உள்ளன.

குறிப்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிகளுக்கு அருகே உள்ள பல மெற்றோ நிலையங்கள் மூடப்படதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படும் நிலையங்களின் விபரங்கள்!

* Hôtel de Ville
* République
* Réaumur-Sébastopol
* Opéra
* Simplon
* Strasbourg – Saint Denis
* Cité
* Saint-Placide
* Alésia
* Barbara
* Hoche
* Laumière
* Richard-Lenoir
* Campo-Formio
* La Motte Piquet – Grenelle
* Cadet
* Opéra
* Tolbiac
* Richelieu – Drouot
* Grands Boulevards
* Jourdain
* Goncourt
* Rambuteau
* Invalides
* Varenne
* Liège
* Guy Môquet
* Garibaldi
* Brochant

ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக இடம்பெற உள்ள இந்த மூன்றாம் நாள் ஆர்ப்பாட்டத்தில் நாளை பல்வேறு தொடருந்து சேவைகள் போக்குவரத்து தடையைச் சந்திக்க உள்ளன. அத்துடன் சில விமான சேவைகளும் தடைப்பட உள்ளன.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18