விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பரிசில் பல்வேறு தேவாலயங்களுக்கு தீ வைப்பு!

பரிசில் பல்வேறு தேவாலயங்களுக்கு தீ வைப்பு!

24 January, 2023, Tue 17:00   |  views: 6636

கடந்த சில நாட்களில் பரிசில் உள்ள பல்வேறு தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மேற்படி தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் Boulevard Sérurier பகுதியில் உள்ள Notre-Dame-de-Fatima தேவாலயம் இரு தடவைகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. ஜனவரி 17 மற்றும் 22 ஆம் திகதி ஆகிய நாட்களில் தேவாலயத்தின் கதவுகள் எரியூட்டப்பட்டுள்ளன.

10 ஆம் வட்டாரத்தின் rue Albert-Thomas வீதியில் உள்ள Saint-Martin-des-Champs தேவாலயத்தின் கதவுகள் ஜனவரி 18 ஆம் திகதி தீக்கிரையாக்கப்பட்டது.

மேற்படி செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பட்டவர்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18