விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

பாலியல் குற்றச்சாட்டுக்குள் சிக்கிய அமைச்சர்! - விசாரணைகள் ஆரம்பம்..!!

30 June, 2022, Thu 16:55   |  views: 3987

பாலியல் குற்றச்சாட்டுக்குள் சிக்கிய அமைச்சர் Damien Abad மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் Damien Abad மீது அண்மையில் பாலியல் குற்றச்சாட்டுக்களை Mediapart எனும் ஊடகம் வெளியிட்டிருந்தது. வெவ்வேறு ஆண்டுகளில் (2008 தொடக்கம் 2010 வரை) மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய அவர் முற்பட்டதாக மேற்படி குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு பாதிக்கப்பட்ட பெண்களால் தெரிவிக்கப்படவில்லை என்பதாலும், போதிய ஆதாரங்களை குற்றம் சாட்டியவர்கள் வழங்கவில்லை என்பதாலும் இது தொடர்பாக எந்த வித நேரடி விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

இந்நிலையில், பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முன்னதாக, அமைச்சர் Damien Abad மீது சுமத்தப்பட்ட இந்த பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்திருந்தது. இதனால்
இரண்டாம் சுற்று பாராளுமன்ற தேர்தலில் ஆளும் தரப்பு கட்சி மீது பெரும் பெரும் விமர்சனம் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18