விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

கத்தியால் குத்துப்பட்டு ஒரு பெண் கொலை! பிரான்சில் 2022இன் 60வது பெண்கொலை !!

26 June, 2022, Sun 12:27   |  views: 5599

 Narbonne என்னும் இடத்தில் தனது வீட்டின் கீழ் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒரு பெண் 25.06.22ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. கையிலும் கழுத்திலும் கத்தியால் குத்துப்பட்ட இந்த 26 வயது பெண் கண்டெடுக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே இறந்துவிட்டார். 

இறந்தவரின் 27 வயதான முன்னாள் கணவர் தனது வீட்டில் இல்லாத நிலையில் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றார். இவர் ஒளிவுமறைவாக இருந்தாலும் அடையாளம் காணப்பட்டார். கொலைப் பழி சுமற்றப்பட்ட இந்த நபர்மீது ஏற்கனவே போதைப் பொருள் விற்பனை மற்றும் வன்முறைக்கான வழக்குகள் பல பதிவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இச்சம்பவத்தைக் குறித்துத் தீவிர கொலைக்கான விசாரணை நீதிமன்றத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18