விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

ஓரினச் சேர்க்கையாளர்களின் அணிவகுப்பு! - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!!

25 June, 2022, Sat 16:21   |  views: 8802

இன்று சனிக்கிழமை தலைநகர் பரிஸ் உட்பட நாட்டின் பல இடங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எந்த ஒரு இடையூறும் இடம்பெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் பரிசில் இடம்பெற உள்ள இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 25,000 இல் இருந்து 35,000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், வன்முறைகள் எதுவும் இடம்பெறாமல் பாதுகாக்க சிறப்பு காவல்துறை படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும் என காவல்துறையினரை உள்துறை அமைச்சர் Gérald Darmanin கேட்டுக்கொண்டுள்ளதை அடுத்தே இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நோர்வே நாட்டின் Oslo நகரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ‘ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூட்டு’ சம்பவம் ஒன்றை குறிப்பிட்ட உள்துறை அமைச்சர், அதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாமல் முழுமையான பாதுகாப்பு அளிக்கும் படி காவல்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளார்.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18