விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

கொவிட் 19 : புதிய தரவுகள்!!

25 June, 2022, Sat 7:00   |  views: 7174

பிரான்சில் கொவிட் 19 வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதை அடுத்து, தொற்று மற்றும் மருத்துவமனை தொடர்பான தரவுகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 79,262 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரான்சில் 29.6 மில்லியன் பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் 912 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 14,550 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, 99 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் 830 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, 55 பேர் இந்த 24 மணிநேரத்தில் மரணித்துள்ளனர். பிரான்சில் இதுவரை கொவிட் 19 வைரஸ் காரணமாக மருத்துவமனையில் 120,432 பேர் மரணித்துள்ளனர். முதியோர் இல்லங்கள், காப்பகங்கள் உள்ளடங்கலாக பிரான்சில் இதுவரை 149,317 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18