விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Livret A : வட்டி வீதம் அதிகரிப்பு எப்போது??!

Livret A : வட்டி வீதம் அதிகரிப்பு எப்போது??!

4 October, 2022, Tue 7:00   |  views: 6192

Livret A சேமிப்பு கணக்கில் மீண்டும் வட்டி அதிகரிப்பு எப்போது என்பது தொடர்பான கேள்விக்கு Banque de France பதிலளித்துள்ளது.

ஒவ்வொரு வருடத்தின் போதும் இரு தடவைகள் Livret A சேமிப்பு கணக்கின் வட்டி வீதம் மீள் பரிசோதனை செய்யப்படுகிறது. தானியங்கி முறையில் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு மே 1 ஆம் திகதி மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் இந்த வட்டி மாற்றம் அதிகரிக்கவோ/ குறையவோ செய்யும்.

இந்நிலையில், இவ்வருடத்தில் விதிவிலக்காக வேறு சில திகதிகளில் (பெப்ரவரி 1 ஆம் திகதியும், ஓகஸ்ட் 1 ஆம் திகதியும்) வட்டி வீதம் மீள் பரிசோதனை செய்யப்பட்டு வட்டி அதிகரிக்கப்பட்டிருந்தது. பிரான்ஸ் தற்போது பாரிய பணவீக்கத்தில் சிக்கியுள்ளதை அடுத்து இந்த வட்டி வீதம் வேறு திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வருடம் நவம்பர் 1 ஆம் திகதி வட்டி வீதம் மீள் பரிசோதனை செய்யப்படமாட்டாது என Banque de France அறிவித்துள்ளது. வழமை போன்று இனி மீண்டும் பெப்ரவரி 1 ஆம் திகதியே வட்டி மீள் பரிசோதனை செய்யப்படும் என Banque de France அறிவித்துள்ளது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18