விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Massy : நடு வீதியில் துப்பாக்கிச்சூடு!!

Massy : நடு வீதியில் துப்பாக்கிச்சூடு!!

3 October, 2022, Mon 18:29   |  views: 4973

இன்று திங்கட்கிழமை பகல் Massy (Essonne) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பகல் 3.45 மணி அளவில் rue de Longjumeau வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து ஒன்றில் வந்த ஆயுதாரி ஒருவர் வீதியில் நடந்து சென்ற ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஆயுததாரி Peugeot 208 மகிழுந்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் கொங்கோ நாட்டைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வழங்கிய தரவுகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18