விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

click to view more

வேலையாள் தேவை

click to view more

வீடு வாடகைக்கு தேவை

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

SHAMROCK EDUCATION CENTER

click to view more

Saajana Auto Lavage

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

Saint-Ouen : காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்த பயணிகள் பேருந்து!

Saint-Ouen : காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்த பயணிகள் பேருந்து!

22 September, 2022, Thu 18:00   |  views: 5466

காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பயணிகள் பேருந்து ஒன்று சேதமடைந்துள்ளது. அதிஷ்ட்டவசமாக இச்சம்பவத்தில் பயணிகள் எவரும் காயமடையவில்லை.

நேற்று செப்டபர் 21 ஆம் திகதி, புதன்கிழமை Saint-Ouen (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. rue de Landy வீதியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பகல் 3 மணி அளவில் சந்தேகத்துக்கிடமான மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது அதிகாரிகளின் கட்டுப்பாட்டை மீறி மகிழுந்து பயணித்துள்ளது.

அதையடுத்து காவல்துறையினர் குறித்த மகிழுந்து நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இரண்டு தடவைகள் சுடப்பட்ட நிலையில், ஒரு குண்டு மகிழுந்தை விலத்திக்கொண்டு பின்னால் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது தாக்கியது.

RATP இற்கு சொந்தமான பயணிகள் பேருந்தின் கண்ணாடியில் பட்டு பேருந்தை சேதமாக்கியது.

அதிஷ்ட்டவசமாக இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. மகிழுந்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், ஒருவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 08 02 68 21
SHAMROCK EDUCATION CENTER
பிரபல ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த சேவை
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18