விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

இன்றும் நாளையும் மூடப்படும் Gare de l'Est நிலையம்!!

15 January, 2022, Sat 9:00   |  views: 2243

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் Gare de l'Est தொடருந்து நிலையம் மூடப்பட உள்ளது.

முக்கியமான திருத்தப்பணி காரணமாக இவ்விரு நாட்களும் இந்த தொடருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து சேவைகளும் தடைப்படுகின்றன. தொடருந்துகள் வருவதற்கும், போவதற்குமான இரு சேவைகளும் முற்றாக தடைப்படுகின்றதாக SNCF அறிவித்துள்ளது.

குறிப்பாக கிழக்கு பகுதி நோக்கி செல்லும் Transilien P சேவையும், RER E சேவையும் தடைப்படுகின்றது.

நெடுந்தூர சேவைகளான TGV சேவைகளும் தடைப்படுகின்றது. Gare de l'Est நிலையத்தில் இருந்து Strasbourg, Metz அல்லது Nancy போன்ற நிலையங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் அருகில் உள்ள Gare du Nord செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“புதிய போக்குவரத்து தொடர்பான புதிய கண்காணிப்பு கருவிகள் அமைக்கப்பட உள்ளதோடு அதன் பரிசோதனைகளும் Gare de l'Est நிலையத்தில் இடம்பெற உள்ளது!” என SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி