விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

அழகுக்கலை நிபுணர் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வாடகைக்குத் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

🔴 Corbeil-Essonnes : வீதி விபத்தில் மூவர் பலி!!

17 May, 2022, Tue 10:20   |  views: 4347

இன்று செவ்வாய்க்கிழமை காலை Corbeil-Essonnes நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

A6 நெடுஞ்சாலையுடன் N104 வீதி இணையும் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக பயணித்த மகிழுந்து ஒன்று ட்ரக் வகை பார ஊர்தியுடன் மோதி பலத்த விபத்துக்குள்ளானது.

இதில் மகிழுந்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

விபத்தை அடுத்து பல்வேறு இணைப்பு வீதிகள் வீதி தடையை சந்தித்திருந்தது. (காலை 9.30 மணி நிலவரம்) பின்னர் தீயணைப்பு படையினர் களத்தில் துரிதமாக செயற்பட்டு வீதியை வழமைக்கு கொண்டுவந்தனர்.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79