விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

🔴 பரிஸ் நகரசபையிடம் - உணவக, அருந்தக உரிமையாளர்கள் புதிய வேண்டுகோள்!!

16 May, 2022, Mon 13:22   |  views: 13677

பரிசில் உள்ள உணவக, சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் அருந்தகங்களின் உரிமையாளர்கள் பலர் இணைந்து, நகரசபைக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்.

உணவகளில் terraces அமைப்பதற்கு (உணவகங்கள் மற்றும் அருந்தகங்களின் முன்பாக அமைக்கப்படும் இருக்கைகள்) இம்முறை மிக குறைந்த அனுமதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. கடந்தவரும் 12,000 அனுமதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இவ்வருடம் இதுவரை 2,500 அனுமதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருட கோடை காலத்தின் போதும் இந்த terraces அமைக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வருடம் மிக குறைந்த இந்த அனுமதிகளை கண்டித்து உரிமையாளர்கள் நகரசபை நோக்கி அனுமதி கோரிக்கை கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.

கடந்த வருடங்களை விட இம்முறை சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், இதனை கருத்தில் கொண்டு அனுமதிகள் வழங்குவதை துரிதப்படுத்தவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18