விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

🔴 மூன்றாவது தடுப்பூசிக்கான திகதி அறிவிப்பு!!

🔴 மூன்றாவது தடுப்பூசிக்கான திகதி அறிவிப்பு!!

26 August, 2021, Thu 10:00   |  views: 17295

கொரோனா வைரசுக்கான மூன்றாவது தடுப்பூசி போட ஆரம்பிக்கும் திகதி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா தொற்றில் இருந்து உயிரை பாதுகாக்க மூன்றாவது தடுப்பூசி அவசியமகின்றது என மருத்துவ நிபுணர்கள் அறிவித்ததை அடுத்து, அரசு மூன்றாவது தடுப்பூசியினை போடும் பணியை ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக  முதியோர் இல்லங்கள், மருத்துவ விடுதிகளில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி மூன்றாம் தடுப்பூசி போடப்பட உள்ளது. 
 
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இலகுவில் உடல்நலக்குறைவுக்கு உள்ளாகும் நபர்களுக்கும் மூன்றாவது தடுப்பூசியினை  Haute Autorité de santé பரிந்துரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18